Natramizhan Kavidhaigal
Kavidhai Collections of Natramizhan Vignesh Kannan.. collected by jailani
Wednesday, 11 May 2016
kavidhayin kavidhai
நான் எழுதி வைத்திருந்த
கவிதைகள் எல்லாம் ...
உனக்காக கவிதை எழுதுகிறது..!
-
@NatramizhanV
Vigneshkannan
Azhugai
கன்னம் வடிய காதலி அழுவாள்
கண்ணுக்கும் தெரியாமல் காதலன் அழுவான்...!
-
@NatramizhanV
Vigneshkannan
Nila kurudan
பெளர்ணமி அன்றும் என்
வானில் நிலவில்லை
குருடன்...!
-
@NatramizhanV
Vigneshkannan
Tuesday, 10 May 2016
Nila Pottu
கருப்பாக யாரு த்ரிஷ்டி பொட்டு வச்சது ...
உனக்கு நிலவால் வைக்கிறேன் ..!
Natramizhan Vigneshkannan
Kavidhai Mootai
கவிதை மூட்டை நீ
உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
கவிதை சிதறுதடி ..!
Natramizhan Vigneshkannan
Modhiram
விரலை சுற்றிய மோதிரமாய்
என் இதயத்தை சுற்றி நீ...!
Natramizhan Vigneshkannan
happy mothers day
தமிழிடம்
தாய்க்கு கவிதை கேட்டேன்..
பூந்தோட்டத்துக்கு எதற்க்கு மாலை என்றது..!
Natramizhan Vigneshkannan
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)